Thursday, March 26, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுன்னாள் பிரதமரை கைது செய்யுமாறு கோரி போராட்டம்

முன்னாள் பிரதமரை கைது செய்யுமாறு கோரி போராட்டம்

காலி முகத்திடலில் இடம்பெற்ற அமைதிப் போராட்டத்தின் மீதான தாக்குதல் தொடர்பில் மஹிந்தவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரி போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது.

சோசலிச இளைஞர் ஒன்றியம் இன்று (16) கொழும்பில் இந்த போராட்டத்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த போராட்டம் இன்று (16) பிற்பகல் 3.00க்கு ஆரம்பிக்கப்படவுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷவை உடனடியாக கைது செய்யுமாறு கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles