Tuesday, January 20, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரமழான் நோன்பு இன்று முதல் ஆரம்பம்

ரமழான் நோன்பு இன்று முதல் ஆரம்பம்

இலங்கை வாழ் முஸ்லிம்கள் இன்று அதிகாலை முதல் புனித நோன்பினை நோற்கின்றனர்.

ஹிஜ்ரி 1445 புனித ரமழான் மாதத்தின் தலைப் பிறையை தீர்மானிப்பதற்கான மாநாடு நேற்று மாலை மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது நாட்டின் பல பாகங்களிலும் பிறை தென்பட்டதற்கான ஆதார பூர்வமான தகவல்கள் கிடைக்கப்பெற்றதாக கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைகுழு அறிவித்தது.

இதன்பிரகாரம் இன்று முதல் புனித நோன்பு ஆரம்பமாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles