Tuesday, April 29, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொழும்பு பெரிய பள்ளிவாசல் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

கொழும்பு பெரிய பள்ளிவாசல் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

புனித ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது.

இந்த மாநாட்டில் கொழும்பு பெரிய வாசல், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்தநிலையில், நாட்டின் எந்த பகுதியிலாவது ரமழான் தலைப்பிறை தென்பட்டால் தகுந்த ஆதாரங்களுடன், 0112 432 110, 0112451245, 0777353799 ஆகிய இலக்கங்களை தொடர்புகொண்டு அறிவிக்குமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles