சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க மாளிகாகந்த நீதவானிடம் 4 மணித்தியால இரகசிய வாக்குமூலமொன்றை வழங்கினார்.
மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இம்யூனோகுளோபுலின் மருந்தை இறக்குமதி செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவரிடம் இவ்வாறு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.