Friday, February 6, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎம்.பிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது

எம்.பிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது

சகல நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் பாதுகாப்பை அதிகரிக்க பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதன்படி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு இதுவரை பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட இரண்டு பொலிஸாருக்கு மேலதிகமாக 4 பொலிஸ் அதிகாரிகளை வழங்க அமைச்சர் பாதுகாப்பு பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

பிரதேச பொலிஸ் நிலையங்களில் உள்ள தாம் விரும்பிய பொலிஸ் அதிகாரிகளை அமைச்சர் பாதுகாப்பு பிரிவில் இணைத்து கொண்டு பாதுகாப்பு பணிகளுக்கு அமர்த்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles