Friday, September 12, 2025
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் எனக்கு தெரியாது!

மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் எனக்கு தெரியாது!

மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் தனக்கு தெரியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஆராய்வதற்காக மத்திய வங்கியின் பிரதானிகள் நேற்று (04) அமைச்சரவைக்கு அழைக்கப்பட்ட போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மத்திய வங்கி ஊழியர்களின் 70 வீத சம்பள அதிகரிப்பு தொடர்பில் தமக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் தமக்கு கூட தெரிவிக்காமல் இந்த சம்பள அதிகரிப்பு பாரதூரமான விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், மத்திய வங்கி அதிகாரிகள் இன்று (05) காலை அரசாங்க நிதி தொடர்பான பாராளுமன்ற குழு முன்னிலையில் அழைக்கப்பட்டனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles