கனியவள கூட்டுதாபனத்தின் எரிபொருள் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலையில் எவ்வித மாற்றமுமில்லை.
ஒக்டேன் 95 ரக பெற்றோல் விலை 9 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 447 ரூபாவாகும்.
ஒட்டோ டீசல் விலையிலும் மாற்றமில்லை.
சுப்பர் டீசல் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு புதிய விலை 458 ரூபாவாகும்.
மண்ணெண்ணெய் விலை 5 ரூபாவினால் குறைந்து புதிய விலை 257 ரூபாவாகும்.