Thursday, May 1, 2025
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாமல் வெளியிட்ட வர்த்தமானிக்கு இடைக்கால தடையுத்தரவு

நாமல் வெளியிட்ட வர்த்தமானிக்கு இடைக்கால தடையுத்தரவு

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலொன்றுக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ரக்பி சங்கத்தின் வர்த்தமானி அறிவித்தலை நிறைவேற்றுவதை இடைநிறுத்தியே நிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவு எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles