Wednesday, April 29, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாடசாலை புத்தகப் பைகளின் எடை குறைகிறது

பாடசாலை புத்தகப் பைகளின் எடை குறைகிறது

பாடசாலை புத்தகப் பைகளின் எடையை குறைப்பதற்கான சுற்றறிக்கை இன்று (04) முதல் அமுலுக்கு வருகிறது.

இது தொடர்பான அறிவுறுத்தல்கள் அடங்கிய சுற்றறிக்கை இன்று பாடசாலைகளுக்கு வழங்கப்படவுள்ளதாக மேல்மாகாண கல்வி செயலாளர் தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளின் எடை அதிகரிப்பினால் மாணவர்களின் முதுகுத்தண்டு தொடர்பான கோளாறுகள் மற்றும் உடல் உபாதைகள் ஏற்படுவதாக சுகாதார அமைச்சு அண்மையில் சுட்டிக்காட்டியுள்ளது.

அதற்கு தீர்வாக இந்த புதிய சுற்றறிக்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles