பெண்ணொருவரை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாக கூறப்படும் அதிபர் ஒருவரை தொம்பகஹவெல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பாடசாலை சிற்றுண்டிச்சாலையில் பணிபுரிந்த பெண்ணொருவரை அவர் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் நேற்று (03) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட அதிபர் இன்று (04) மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.