Saturday, April 19, 2025
27 C
Colombo
செய்திகள்விளையாட்டுஇலங்கை - பங்களாதேஷ் அணிகள் இன்று மோதல்

இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இன்று மோதல்

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது போட்டி இன்று (04) மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரின் முதல் போட்டி இன்று பங்களாதேஷின் சில்ஹெட்டில் நடைபெறவுள்ளது.

இலங்கையும் பங்களாதேஷ் அணியும் இதுவரை 13 சர்வதேச வு20 போட்டிகளில் விளையாடியுள்ளது.

அதில் இலங்கை 09 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதுடன், பங்களாதேஷ் 04 போட்டிகளில் மாத்திரமே வெற்றி பெற்றுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles