செய்திகள்உள்நாட்டுபிரதான பரீட்சைகளுக்கான திகதி அறிவிப்பு

பிரதான பரீட்சைகளுக்கான திகதி அறிவிப்பு

2024ஆம் ஆண்டில் இல் இடம்பெறவுள்ள பிரதான பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, 2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை நடைபெரும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

2024ஆம் ஆண்டுக்கான க. பொ.த. உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 25ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 20ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு 5 ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி நடத்தப்படவுள்ளது.

இது தவிர, இந்த ஆண்டுக்கான க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை தொடர்பான தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles