Monday, June 15, 2026
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகடமைகளை பொறுப்பேற்றார் பொலிஸ்மா அதிபர்

கடமைகளை பொறுப்பேற்றார் பொலிஸ்மா அதிபர்

புதிய பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் இன்று (29) காலை தமது கடமைகளை பொறுப்பேற்றார்.

பொலிஸ் தலைமையகத்தில் உள்ள பொலிஸ்மா அதிபரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வழங்கப்பட்ட அதிகாரத்தின் பிரகாரம் அண்மையில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles