Wednesday, April 29, 2026
33.4 C
Colombo
செய்திகள்உலகம்இந்தியாவில் சுரங்கம் இடிந்து வீழ்ந்ததில் 4 பேர் பலி

இந்தியாவில் சுரங்கம் இடிந்து வீழ்ந்ததில் 4 பேர் பலி

இந்தியாவில் உள்ள சுரங்கத்தில் பாறை பகுதி இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவின் சத்தீஸ்கரில் அமைந்துள்ள இரும்புத் தாது சுரங்கத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காயமடைந்த இருவரையும் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles