Friday, June 19, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநீர் கட்டணத்தை அதிகரிக்கும் எண்ணமில்லை - ஜீவன் தொண்டமான்

நீர் கட்டணத்தை அதிகரிக்கும் எண்ணமில்லை – ஜீவன் தொண்டமான்

இவ்வருடம் நீர் கட்டணத்தை அதிகரிக்கும் எண்ணமில்லை என நீர் வழங்கல் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (26) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அத்துடன், நீர் கட்டணத்திற்கான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles