செய்திகள்உள்நாட்டுகடும் வெப்பம்: நீர் பாவனை அதிகரிப்பு

கடும் வெப்பம்: நீர் பாவனை அதிகரிப்பு

அதிக வெப்பநிலை காரணமாக நாட்டில் நீர் பாவனை அதிகரித்துள்ளது.

இதனை நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தொடர்பாடல் முகாமையாளர் சரத்சந்திர முதுபண்டா தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles