Sunday, June 21, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகடும் வெப்பம் தொடர்பில் எச்சரிக்கை

கடும் வெப்பம் தொடர்பில் எச்சரிக்கை

இன்றும் (22) பல மாவட்டங்களில் அதிக வெப்பத்துடனான காலநிலை நிலவும் எனவும், இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

வடமேற்கு மாகாணம் மற்றும் கம்பஹா, கொழும்பு, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் மனித உடலினால் உணரக்கூடிய அதிகூடிய வெப்பநிலை, எச்சரிக்கை மட்டத்தில் காணப்படும் என குறிப்பிட்டுள்ளது.

கடுமையான வெப்பத்தால் ஏற்படும் நீர்ச்சத்து குறைவைத் தவிர்க்கவும், முடிந்தவரை வெயிலில் இருந்து விலகி இருக்கவும் அதிக அளவு தண்ணீர் குடிக்குமாறு மருத்துவர்கள் மக்களை அறிவுறுத்துகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles