Saturday, May 10, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவைத்தியர் ருக்ஷான் பெல்லன தொடர்பில் விசாரணை

வைத்தியர் ருக்ஷான் பெல்லன தொடர்பில் விசாரணை

தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

சுகாதார சேவையில் உள்ள சிற்றூழியர்கள் தொடர்பில் வைத்தியர் பெல்லன தெரிவித்த கருத்து தொடர்பில் விசாரணை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபாலவிடம் சுகாதார அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles