இன்று (12) காலை முதல் சில மணித்தியாலங்களுக்கு கொழும்பு பங்குச் சந்தையின் நடவடிக்கைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று காலை 10.30 முதல் மதியம் 12.30 வரை பங்கு பரிவர்த்தனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.