நாடு முழுதும் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் வியாழக்கிழமை (12) காலை 7 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.
இதனை ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
பின்னர் அன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு மீள ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படும்.
அவ்வாறு மீள அமுலாக்கப்படும் ஊரடங்கு சட்டம், மறுநாள் வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு மீண்டும் நீக்கப்படும்.