Thursday, January 16, 2025
24.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டு20 கிலோ கேரள கஞ்சா மீட்பு

20 கிலோ கேரள கஞ்சா மீட்பு

படகு மூலம் கொண்டு செல்வதற்கு தயாரிக்கப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

போதைப்பொருள் தடுப்புக்காக நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்ட நீதியின் செயற்பாட்டிற்கு அமைய விசேட அதிரடிப்படையினரால் நேற்று (13) இந்த கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டன.

இதன்போது 20 கிலோ 140 கிராம் உலர் கேரள கஞ்சா மீட்கப்பட்டதுடன், அவை மேலதிக விசாரணைக்காக ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles