2023ம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையை எதிர்வரும் மே மற்றும் ஜுன் மாதங்களில் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 2023ம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையை எதிர்வரும் டிசம்பர் மாதம் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2025ம் ஆண்டுக்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகளை எதிர்வரும் ஜனவரி மாதம் 02ம் திகதி ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துளளார்.