செய்திகள்உள்நாட்டுபதவி விலகுவேன் : மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை

பதவி விலகுவேன் : மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை

நாட்டில் அரசியல் குழப்பநிலைமைக்கு முடிவுகாணாவிட்டால், நான் பதவி விலகி விடுவேன் என்று, மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய வங்கியில் தற்போது இடம்பெறும் செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் தெரிவித்துள்ள சில கருத்துகள்.

நாட்டில் அரசியல் ஸ்திரநிலமை உடனடியாக ஏற்படுத்தப்பட வேண்டும்.
அவ்வாறு செய்யாவிட்டால் நாட்டின் பொருளாதார நிலைமை மேலும் மோசமடையும்.
மின்சார தடையும், எரிபொருள் பற்றாகுறையும் இன்னும் தீவிரமடையும்.
வறிய மக்கள் மேலும் பாதிக்கப்படுவார்கள்.
அவ்வாறான ஒருநாட்டில் என்னால் செயற்பட முடியாது.
எனவே அரசியல் ஸ்திரத்தன்மையை உடனடியாக அரசியல் கட்சிகள் ஏற்படுத்தா விட்டால், நான் பதவி விலகிவிடுவேன்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles