Monday, March 16, 2026
32.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகளனிவெளி ரயில் பாதையை அதிவேக ரயில் பாதையாக மாற்ற திட்டம்

களனிவெளி ரயில் பாதையை அதிவேக ரயில் பாதையாக மாற்ற திட்டம்

களனிவெளி ரயில் பாதையை அதிவேக ரயில் பாதையாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

அவிசாவளை நகரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த திட்டம் சுற்றுலாத்துறையின் அபிவிருத்திக்கு உதவும் என பிரதமர் தினேஷ் குணவர்தன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles