Sunday, June 22, 2025
30.6 C
Colombo
செய்திகள்விளையாட்டுபெத்தும் நிஸ்ஸங்க சதம் கடந்தார்

பெத்தும் நிஸ்ஸங்க சதம் கடந்தார்

சுற்றுலா ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி கண்டி – பல்லேகலை மைதானத்தில் இடம்பெறுகின்றது.

இதில் இலங்கை அணியின் பெத்தும் நிஸ்ஸங்க சதம் கடந்துள்ளார்.
பெத்தும் நிஸ்ஸங்க ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பெற்ற 04ஆவதும் சதம் இதுவாகும்.

இவர் 88 பந்துகளில் இவ்வாறு சதம் கடந்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles