Thursday, January 16, 2025
25.5 C
Colombo
செய்திகள்வணிகம்50 பேருக்கு மவுன்டன் சைக்கிள்களை வழங்கிய 'ஸ்கேன் ஜம்போ பீனட்'

50 பேருக்கு மவுன்டன் சைக்கிள்களை வழங்கிய ‘ஸ்கேன் ஜம்போ பீனட்’

C.W. Mackie PLC ,இன் FMCG பிரிவான SCAN தயாரிப்புகள் பிரிவின் முதன்மையான வர்த்தக நாமங்களில் ஒன்றான Scan Jumbo Peanut, சமீபத்தில் 7வது முறையாக ‘ஸ்கேன் ஜம்போ பொனான்சா’ நுகர்வோர் ஊக்குவிப்புத் திட்டத்தை நிறைவு செய்தது.

இதில் 50 அதிர்ஷ்டசாலிகள் மவுன்டன் சைக்கிள்களைப் பெற்றனர். இந்நிகழ்வு 2024 ஜனவரி 23 அன்று கிராண்ட் ஓரியண்டல் ஹோட்டலில் (GOH) 50 அதிர்ஷ்ட வெற்றியாளர்கள், சிரேஷ்ட நிர்வாக ஊழியர்கள் மற்றும் பிற நலன் விரும்பிகள் முன்னிலையில் நடைபெற்றது.

22 ஜூன் 2023 முதல் செப்டம்பர் 30, 2023 வரை மூன்று மாதங்களுக்கும் மேலாக 120 நகரங்களுக்கு மேல் இந்த ஊக்குவிப்புத் திட்டம் நடைபெற்றது, வாடிக்கையாளர்கள் போட்டியில் கலந்து கொள்ள ஆர்வமாக இருந்தால், ஸ்கேன் ஜம்போ பீனட்ஸ் இன் வெற்றுப் பொதியை தங்கள் பெயர், முகவரி மற்றும் தே.அ.அட்டை இலக்கம் மற்றும் தொடர்பு இலக்கத்துடன் P.O. Box 161, Colombo என்ற முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles