எல்.கே.ஜகத் பிரியங்கர சபாநாயகர் முன்னிலையில் இன்று பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
அண்மையில் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த பாராளுமன்ற உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமான சனத் நிஷாந்தவினால் வெற்றிடமான இடத்துக்காக அவர் நியமிக்கப்பட்டார்.