Thursday, October 30, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டு4 கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் அழிப்பு

4 கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் அழிப்பு

நச்சுத்தன்மை கலந்த 4 கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் நீதிபதி முன்னிலையில் நேற்று அழிக்கப்பட்டது.

நச்சுத்தன்மை கலந்த அரிசி, மஞ்சள் கொத்தமல்லி நிலக்கடலைஇ உட்பட 7000 கிலோகிராம் உணவுப்பொருட்களும்இ சட்டவிரோத கிருமிநாசினிகளுமே இவ்வாறு அழிக்கப்பட்டது.

குறித்த பொருட்கள் கடந்தவருடம் ஏப்ரல் மாதம் வவுனியா தெற்குசிங்கள பிரதேச எல்லைப்பகுதியில் வைத்து சுகாதார பரிசோதகர்களால் பறிமுதல்செய்யப்பட்டு நீதிமன்றில் பாரப்படுப்பத்தப்பட்டிருந்தது.

அவற்றை உடமையில் வைத்திருந்த நபர்களுக்கு ஒன்றரை இலட்சம் ரூபா தண்டப்பணம் நீதிமன்றால் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்றையதினம் வவுனியா பம்பைமடுப்பகுதியில் வைத்து மேலதிக நீதவான் முன்னிலையில் குறித்த பொருட்கள் அழிக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles