Thursday, January 16, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த முன்னாள் கடற்படை தளபதி

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த முன்னாள் கடற்படை தளபதி

முன்னாள் கடற்படைத் தளபதியும் பாதுகாப்புப் படைகளின் பிரதானியுமான தயா சந்தகரி, ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார்.

இலங்கை கடற்படையின் 14ஆவது கடற்படைத் தளபதியாக இருந்து ஓய்வுபெற்ற அவர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து தனது அரசியல் பயணத்திற்கு ஆதரவை தெரிவிக்கும் நோக்கில் அக்கட்சியில் இணைந்துகொண்டார்.

கடல் மற்றும் கடற்படைத் துறையில் அவருக்கு இருக்கும் பரந்த அறிவு மற்றும் அனுபவத்தின் காரணமாக, எதிர்க்கட்சித் தலைவர் அவரை ஐக்கிய மக்கள் சக்தியின் கடல் மற்றும் கடற்படைக் கொள்கைகள் குறித்த ஆலோசகராக நியமிக்க முடிவு செய்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles