செய்திகள்உலகம்சிலியின் முன்னாள் ஜனாதிபதி ஹெலிகொப்டர் விபத்தில் பலி

சிலியின் முன்னாள் ஜனாதிபதி ஹெலிகொப்டர் விபத்தில் பலி

சிலியின் முன்னாள் ஜனாதிபதி செபஸ்டியன் பினென், ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தார்.

தெற்கு சிலியின் கிராமப்புற நகரமான லாகோ ரான்கோவில் அவர் பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்த அவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles