ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த வாரம் அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் அங்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
குறித்த மாநாடு இந்த மாதம் 9ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் அவுஸ்திரேலியாவின் தலைநகரான பேர்த்தில் நடைபெறவுள்ளது.
அதில் ஜனாதிபதி முக்கிய உரையொன்றையும் நிகழ்த்த உள்ளதாக கூறப்படுகிறது.