Tuesday, May 5, 2026
30 C
Colombo
அரசியல்ஜொன்ஸ்டனின் வீட்டின் மீது தாக்குதல்

ஜொன்ஸ்டனின் வீட்டின் மீது தாக்குதல்

தலங்கம வெவ வீதியிலுள்ள முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவின் வீடு நேற்று (10) பிற்பகல் ஒரு குழுவினரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவர் வீட்டிலிருந்த 2 நாய்கள், கோழிகள் மற்றும் மின்னுபகரங்கள் என்பன திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மதியம் இரண்டு மணியளவில் இரண்டு குழுக்கள் வந்து அவ்வீட்டிற்கு தீவைத்து கொள்ளையடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles