Saturday, May 24, 2025
28.8 C
Colombo
செய்திகள்வணிகம்முட்டை விலை மீண்டும் அதிகரிப்பு

முட்டை விலை மீண்டும் அதிகரிப்பு

முட்டை விலை 58 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முட்டை ஒன்றின் விலை 40 ரூபாவாக குறைக்கப்பட்ட போதிலும், ஒரு முட்டையின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.

ஒரு முட்டையை மொத்த விலையில் 60 ரூபாவுக்கு வாங்குவதாக பேக்கரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்;.

அத்துடன், கோழிப்பண்ணை உரிமையாளர்கள் முட்டை விலையை உயர்த்தியுள்ளதாக முட்டை வியாபாரிகள் கூறுகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles