Wednesday, November 12, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுலொத்தர் விற்பனையாளர்களின் அதிரடி தீர்மானம்

லொத்தர் விற்பனையாளர்களின் அதிரடி தீர்மானம்

நாடு முழுவதிலும் உள்ள லொத்தர் விற்பனை முகவர்கள் நாளை (06) முதல் லொத்தர் விற்பனையில் இருந்து விலகுவதாக அகில இலங்கை லொத்தர் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தும் போதே தொழிற்சங்கம் இதனை தெரிவித்துள்ளது.

லொத்தர் விற்பனை பிரதிநிதிகள் சார்பில் கமிஷன் தொகை வழங்காமை மற்றும் சலுகைகள் மற்றும் பிற கொடுப்பனவுகளை வழங்காமைக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, மொனராகலை பிரதேசத்தில் உள்ள லொத்தர் விற்பனை பிரதிநிதிகள் இன்று லொத்தர் விற்பனையில் இருந்து விலகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles