Saturday, May 17, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகெஹெலிய ரம்புக்வெல்ல விளக்கமறியலில்

கெஹெலிய ரம்புக்வெல்ல விளக்கமறியலில்

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு இன்று (03) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இம்யூனோகுளோபுலின் ஊசி சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக நேற்று (02) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் கெஹெலிய ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles