மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அலரிமாளிகைக்கு முன்பாக அவர் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதலில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

