கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதீப்பீடுகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
விடைத்தாள்களைச் சரிபார்க்கும் தலைமை ஆய்வாளர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு செலுத்தப்பட்ட அதே கட்டணத் தொகையே இம்முறையும் வழங்கப்படும் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.