Monday, March 16, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமஹிந்தவை கைது செய்யுமாறு சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை

மஹிந்தவை கைது செய்யுமாறு சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை உடனடியாக கைது செய்யுமாறு பொலிஸ் மா அதிபரிடம் சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

நேற்று அலரி மாளிகையில் வெடித்த வன்முறையை ஒழுங்குப்படுத்திய குற்றச்சாட்டில் அவரை கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு பாதுகாப்பு செயலாளர், பொலிஸ் மா அதிபர், மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் உதவியதாக அச்சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles