Saturday, May 30, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபெலியத்த துப்பக்கிச்சூடு: பெண்கள் இருவர் கைது

பெலியத்த துப்பக்கிச்சூடு: பெண்கள் இருவர் கைது

பெலியத்தை துப்பாக்கிச் சூட்டில் ஐவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உதவியதாக கூறப்படும் மேலும் இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த இருவரும் ஹக்மன பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles