Thursday, January 16, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎல்லாவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற இருவர் மாயம்

எல்லாவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற இருவர் மாயம்

வெல்லவாய – எல்லாவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற இருவர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, 21 மற்றும் 22 வயதுகளையுடைய இரு இளைஞர்களே இவ்வாறு நீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், குறித்த இருவரையும் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles