Monday, June 22, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇராணுவத் தளபதியின் கோரிக்கை

இராணுவத் தளபதியின் கோரிக்கை

முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு ஆதரவளித்து நாட்டில் அமைதியை நிலைநாட்ட உதவுமாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முப்படையினரும் காவல்துறையினரும் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்காக நாளை (11) வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அக்காலப்பகுதியில் சட்டத்தை மதித்து செயற்படுவது ஒவ்வொரு பிரஜையினதும் பொறுப்பாகும் எனவும் இராணுவத் தளபதி தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles