பாராளுமன்ற அமர்வு இன்று (26) நள்ளிரவுடன் அமுலுக்கு வரும் வகையில் நிறைவடைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
அடுத்த பாராளுமன்ற அமர்வு பெப்ரவரி 7ம் திகதி காலை 10.30 மணிக்கு ஆரம்பாகவுள்ளதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.