Saturday, May 30, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅதிவேக நெடுஞ்சாலையில் வாகன விபத்து: வெளிநாட்டவர் ஒருவர் பலி

அதிவேக நெடுஞ்சாலையில் வாகன விபத்து: வெளிநாட்டவர் ஒருவர் பலி

அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடவத்தை மற்றும் கெரவலப்பிட்டிக்கு இடையிலான நெடுஞ்சாலையில் லொறியின் பின்பகுதியில் வேன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த மேலும் மூவர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles