Sunday, September 14, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசனத் நிஷாந்தவின் சடலம் இன்று ஆரச்சிக்கட்டுவவுக்கு

சனத் நிஷாந்தவின் சடலம் இன்று ஆரச்சிக்கட்டுவவுக்கு

வாகன விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பூதவுடல் நேற்றைய தினம் பொரளையில் உள்ள தனியார் மலர்சாலை ஒன்றிற்கு கொண்டு செல்லப்பட்டு இன்று (26) ஆரச்சிக்கட்டுவ பகுதியில் உள்ள அவரது அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.

போராட்டத்தின் போது இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் வீடு எரிக்கப்பட்டதையடுத்து, சடலத்தை அவரது அலுவலகத்தில் அடக்கம் செய்ய திட்டமிடப்பட்டதாக கூறப்படுகிறது.

சடலத்தின் இறுதிக் கிரியைகள் ஆரச்சிக்கட்டுவ – ராஜகடலுவ கத்தோலிக்க மயானத்தில் நாளை நடைபெறவுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles