Saturday, May 30, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க திட்டம்

கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க திட்டம்

பெறுமதி சேர் வரி அதிகரிப்பால் உதிரி பாகங்களின் விலையும் உயர்ந்துள்ளதாகவும், எனவே போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க எதிர்பார்ப்பதாகவும் கொள்கலன் போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

இதன்படி, எதிர்வரும் முதலாம் திகதி இடம்பெறவுள்ள எரிபொருள் விலை திருத்தத்துடன் போக்குவரத்துக் கட்டணங்களையும் அதிகரிக்க எதிர்பார்க்கின்றனர்.

உதிரி பாகங்களின் விலை வேகமாக அதிகரித்து வருவதால், கொள்கலன் போக்குவரத்து வாகனங்களில் இருந்து கணிசமானோர் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles