Sunday, May 11, 2025
32 C
Colombo
செய்திகள்உலகம்உலகின் செல்வந்த அரசியல்வாதியானார் புட்டின்

உலகின் செல்வந்த அரசியல்வாதியானார் புட்டின்

உலகின் செல்வந்த அரசியல்வாதியாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இடம்பிடித்துள்ளதாக வெளிநாட்டு இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதன்படி அவரது சொத்து மதிப்பு 200 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என பைனான்சியல் எக்ஸ்பிரஸ் இணையதளம் குறிப்பிட்டுள்ளது.

அந்த சொத்துக்களில் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள வீடும், 716 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள விமானமும் உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles