Tuesday, June 23, 2026
31.1 C
Colombo
செய்திகள்உலகம்சீனாவில் வர்த்தக நிலையமொன்றில் தீப்பரவல்: 39 பேர் பலி

சீனாவில் வர்த்தக நிலையமொன்றில் தீப்பரவல்: 39 பேர் பலி

சீனாவில் வர்த்தக நிலையமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 39 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தீ விபத்தில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles