Tuesday, June 23, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கை வந்தார் இசைஞானி இளையராஜா

இலங்கை வந்தார் இசைஞானி இளையராஜா

இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா நேற்று (24) மாலை நாட்டை வந்தடைந்தார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக அவர் நேற்று மாலை நாட்டை வந்தடைந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் கொழும்பில் இடம்பெறவுள்ள மாபெறும் இசைநிகழ்ச்சிக்காக அவர் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles