Tuesday, April 29, 2025
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிசேட சுற்றிவளைப்பு: 838 பேர் கைது

விசேட சுற்றிவளைப்பு: 838 பேர் கைது

நாட்டில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய விசேட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் கீழ் இன்று (25) அதிகாலை 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியால நடவடிக்கைகளில் 838 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, , 211 கிராம் ஹெரோயின், 78 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 1,192 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles