Sunday, March 15, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த வாகன விபத்தில் பலி

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த வாகன விபத்தில் பலி

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், இராஜாங்க அமைச்சர் உட்பட நால்வர் பயணித்த வாகனம் கொள்கலன் ஊர்தியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தரும் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டநிலையில் உயிரிழந்துள்ளனர்.

மேலும், விபத்தில் உயிரிழந்த பாதுகாப்பு அதிகாரி ஜயக்கொடி என்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் ஆவார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles